Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிவாங்கி.

Sooriyan FM Gossip - சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சிவாங்கி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,377 Views
சிவகார்த்திகேயன் நடிக்கும்  படத்தில்  சிவாங்கி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இந்திய பிரபல தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த சிவாங்கி இணைந்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.

முதலாவதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ’டொக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அடுத்ததாக இந்த படத்தின் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

பின்னர் நடிகர்கள் சூரி மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top