Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
சிம்புவுடன் ஜோடி சேர்வது யார்??

Sooriyan Gossip - சிம்புவுடன் ஜோடி சேர்வது யார்??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

540 Views

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக த்ரிஷா அல்லது நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 


சமீபத்தில் வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக ஒரு திரைப்படம் அறிவிக்கப்பட்டது.ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.

தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி த்ரிஷாவிடமும் பட குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் த்ரிஷா அல்லது நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவுடன் நயன்தாரா ஏற்கனவே ’வல்லவன்’, ‘இது நம்ம ஆளு’ போன்ற படங்களிலும், த்ரிஷா ஏற்கனவே ‘அலை’, ’விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற படங்களிலும், நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,த்ரிஷா, நயன்தாரா இருவரில் யார் இந்த படத்தில் ஒப்பந்தம் ஆனாலும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் அவர் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top