Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் மல்லித் துவையல்.

SooriyanFM Gossip - உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் மல்லித் துவையல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

924 Views
மல்லி(தனியா)யை பொடியை  உட்கொண்டால் அது உங்கள் உடலில்  நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தேவையான பொருட்கள் :

மல்லி - கால் கப்,

காய்ந்த மிளகாய் - 8,

பூண்டு - 5 ,

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப ,

புளி - சிறிதளவு,

கடுகு, உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி,

தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி,

எண்ணெய் - 2 தேக்கரண்டி,

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

மல்லியை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்,
அடுத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவலை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைக்கவும்.

ஆறியபின் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் அரைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த துவையலில் சேர்க்கவும்.
சூப்பரான சத்தான மல்லித் துவையல் ரெடி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top