Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
சிம்புவுக்கு ஓகே சொன்ன நாயகி - மீண்டும் கூட்டணி.

Sooriyan Gossip - சிம்புவுக்கு ஓகே சொன்ன நாயகி - மீண்டும் கூட்டணி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

337 Views

பழைய உத்வேகத்துடன் களம் திரும்பியிருக்கும் நடிகர் சிம்பு "மாநாடு" திரைப்படத்தை முடித்த கையேடு, அடுத்தடுத்து புதிய படங்களில் நடிக்கவிருக்கும் நிலையில் சிம்புவுடன் முன்னர் ஜோடி சேர்ந்த பிரபல முன்னணி நடிகை இணையவுள்ளார்.

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மறுபடியும் ஒரு சிறந்த வெற்றிப் படத்தை திரைக்கு கொண்டுவரும் முனைப்புடன் கூட்டணி அமைத்திருக்கும் சிம்புவுடன் 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானும் இணைகின்ற நிலையில், நாயகிக்கான தேடல் நடைபெறுகின்றது.

முன்னர் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தில் குறித்த மூவரும் கூட்டணி அமைத்து சூப்பர்ஹிட் கொடுத்த காரணத்தால், வரவிருக்கும் புதிய படமும் மிகச் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேவேளை, நாயகிக்கான தேடலில் முதல் பரிசீலனையில் உள்ள பெயர் யாரது எனின், சிம்புவின் முன்னாள் காதலியும் 'லேடி சூப்பர்ஸ்டார்' என அழைக்கப்படுபவருமான நயன்தாரா தான் என்கின்றது கோடம்பாக்கம். இருந்தும், வந்த வாய்ப்பை நயன் மறுத்து விட்டதனால் சிம்புவின் பள்ளிக்கால தோழியும் "விண்ணைத் தாண்டி வருவாயா" நாயகியான பிரபல முன்னணி நட்சத்திர நடிகை த்ரிஷா மீண்டும் சிம்புவுடன் ஜோடி போடவுள்ளதாக சொல்கின்றது கோடம்பாக்கம் காற்று.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top