Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
கைப்பற்றப்பட்டது ராஜமெளலியின் அடுத்த திரைப்படம்!

Sooriyan FM Gossip - கைப்பற்றப்பட்டது ராஜமெளலியின் அடுத்த திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

393 Views
இயக்குனர் ராஜமெளலியினை தெரியாதவர்கள் தற்போது யாருமிருக்க முடியாது.காரணம் பிரமாண்ட அளவில் பாகுபலி திரைப்படத்தை இயக்கிய  இயக்குனர்  இவர்தான்.
இந்த பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தை ஒரு பிரபலமான நிறுவனம் கைப்பற்றவுள்ளது.

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, RRR எனும் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் கதையானது அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.

மகதீராவுக்குப் பின்பு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஒக்ட்டோபர் 13 ம் திகதியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை லைகா நிறுவனமானது தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top