Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
பும்ரா - நடிகை அனுபமா... காதலா!!!!

SooriyanFM Gossip - பும்ரா - நடிகை அனுபமா... காதலா!!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

963 Views
இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.இந்தப் போட்டியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை விடுவிக்குமாறு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முன்னதாக பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து இருந்தார். பிசிசிஐயும் இந்த விடுப்புக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒருவரது கருத்துக்கு மற்றவர் பதில் அளித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் பும்ராவும் காதலித்து வருகின்றனர்.

இந்த காதலை திருமணத்தில் முடிக்கத்தான் பும்ரா விடுப்பு கோரியுள்ளார்.பும்ரா விடுப்பு எடுத்து இருக்கும் அதேவேளையில் நடிகை அனுபமாவும் தன்னுடைய இன்ஸ்டாவில் Happy holiday to me எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.இந்தக் காரணங்களால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

முன்னதாக இது குறித்து பதில் அளித்து இருந்த நடிகை அனுபமா,பும்ரா எனக்கு நண்பர் என்று மட்டுமே பதில் அளித்து இருந்தார்.ஆனால் சமூக வலைத்தளங்களில் இவர்களின் கருத்து பதிவை வைத்து ரசிகர்கள் இது காதல் என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கிசுகிசுத்து வருகின்றனர்.

மலையாளத்தில் சூப்பட் டூப்பர் ஹிட் அடித்த “பிரேமம்’‘ படத்தில் அறிமுகமான நடிகை அனுபமா தமிழில் நடிகர் தனுஷ் நடித்த “கொடி“ திரைப்படத்தில் நடித்து இருந்தார்.அதேபால கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top