Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
அடுத்தடுத்து ரிலீசாகாக் காத்திருக்கும் விஜய் சேதுபதியின் படங்கள்.

Sooriyan FM Gossip - அடுத்தடுத்து ரிலீசாகாக் காத்திருக்கும் விஜய் சேதுபதியின் படங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

548 Views
நடிகர்  விஜய் சேதுபதி கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராகி விட்டார். ஏனெனில் இவர் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழிலும் இவர் நடிப்பில் ஏராளமான படங்கள் உருவாகி வருகின்றன. அதுமட்டுமின்றி சில படங்கள் ரிலீசுக்கும் காத்திருக்கின்றன.

அந்தவகையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள லாபம், துக்ளக் தர்பார், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய நான்கு படங்கள் கோடையில் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாம்.

இதுதவிர தமிழில் இவர் நடித்து வெற்றி பெற்ற ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன.

ஏற்கனவே இந்த ஆண்டில் விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்டர், குட்டி ஸ்டோரி, உப்பென்னா ஆகிய மூன்று படங்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top