Three wheeler from Hiru - இம்முறை முச்சக்கர வண்டி மேல் மாகாணத்திற்குSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,833 Views
ஆசிய ஊடக வலையமைப்பின் சூரியன், ஹிரு மற்றும் ஷா எப்.எம் ஆகியன இணைந்து நடாத்தும் முச்சக்கர வண்டியொன்றை வழங்கும் நிகழ்ச்சியில் இம்முறை மேல் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த சுமித் பிரசன்ன என்பவரே முச்சக்கர வண்டியை வெற்றிபெற்றுள்ளார்.
அவர் வென்ற முச்சக்கர வண்டி கம்பஹா ரயில் நிலையம் அருகில் வைத்து அவருக்கு பரிசளிக்கப்பட்டது.