Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
11
கமலின் பாபநாசம் - புதிய செய்திகள்

Kamal Paapanaasam - கமலின் பாபநாசம் - புதிய செய்திகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து அடுத்து நடித்து வெளிவர இருக்கும் படம் "பாபநாசம்" சென்ற வருடம் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் ஏனைய படங்களை முறியடித்த "த்ரிஷ்யம்" படத்தின் ரீமேக் தான் இந்த "பாபநாசம்".
மோகன்லால் கதாநாயகனாக நடித்த த்ரிஷ்யம் படத்தை தற்போது பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.

மலையாளத்தில் கதாநாயகியாக மீனா நடித்திருந்தார். அதே வேடித்தில் நடிக்க மீனா, ஸ்ரீதேவி, சிம்ரன் ஆகியோரின் பெயர்கள் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது. இப்படத்தை நடிகை ஸ்ரீப்பிரியாவின் கணவர் ராஜ்குமார் தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படத்துக்காக திருநெல்வேலி தமிழில் பேசிப் பயிற்சி எடுக்கிறாராம் கமல்.

அத்துடன் கலாபவன் மணி கமலுடன் எப்படியாவது நடித்தே ஆகவேண்டும் என்பதற்காக தேடிச்சென்று கமலை சந்தித்து வாய்ப்பைப் பெற்றுள்ளாராம்.

கிப்ரானின் இசையில் பாடல்கள் பதிவாகியுள்ளன. 
நா.முத்துக்குமார் பாடல்களை எழுதியுள்ளார். கமலும் பாடல்களை எழுதி, பாடுகிறாரா என்பது மிக ரகசியமாகக் காக்கப்பட்டு வருகிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top