Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
மகனுக்காகவே புலியில் நடிக்கிறார் விஜய் - அதிர்ச்சி தகவல் அம்பலம்

Vijay #Puli #Sanjay #Movie - மகனுக்காகவே புலியில் நடிக்கிறார் விஜய் - அதிர்ச்சி தகவல் அம்பலம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

38,975 Views
ளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவேகத்தில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிக்க விஜய் ஏன் ஒப்புக்கொண்டார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.
 


விஜய் முதலில் இந்த படத்தின் கதையை சிம்புதேவனிடம் இருந்து கேட்டபோது, இந்த படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதுவரை ஏற்காத வரலாற்று பின்னணி கேரக்டரில் நடித்து ரிஸ்க் எடுக்க விஜய் முதலில் விரும்பவில்லையாம். ஆனால் விஜய்யுடன் சேர்ந்து கதை கேட்ட அவரது 15 வயது மகன் சஞ்சய், இந்த கதை குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்றும், இந்த படத்தில் நீங்கள் நடிக்கவேண்டும் என்றும் ஆலோசனை சொல்ல, முதல்முறையாக மகனின் ஆலோசனைக்கேற்ப ஒப்புக்கொண்ட படம் தான் 'புலி' என்று கூறப்படுகிறது. எனவே இந்த படம் குறிப்பாக குழந்தைகளை குறிவைக்கும் படம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top