Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
21
அஜீத்தோடு ஜோடி சேர ஆசை- ஹன்சிகா

Hansika wants to pair Ajith - அஜீத்தோடு ஜோடி சேர ஆசை- ஹன்சிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

496 Views
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருவது மாத்திரமில்லாமல், அத்தனை முன்னணி நாயகர்களோடும் டூயட் பாடிய ஹன்ஷிகா இன்னும் நம்ம தல ஜோடியாக நடிக்க முடியவில்லை. 

           யாரோடு ஜோடி போட்டாலும், எல்லா தமிழ் சினிமாவின் நாயகிகளுக்கும் அஜித்குமாரோடு ஒரு படத்திலாவது ஜோடியாக வேண்டும் என்பது கனவாக இருக்கும் எதிர்பார்ப்பு. 

பலர் ஆசைப்பட்டு, அந்தக் கனவை நிறைவேற்றி விட்டார்கள். த்ரிஷா, நயன்தாரா, அசின் ஆகியோர் இவர்களில் அடக்கம். 
இந்த அம்மணிகள் போலவே, இன்று ''எனக்கும் அஜித் சாரோட நடிக்க ரொம்ப ஆசை என்று'' தன் கொஞ்சும் மொழியால் கோரிக்கை விட்டிருக்கிறார் அஜித் படம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஹன்சிகா.

அவரது இரசிகையாக இருக்கும் என்னை எப்படியாவது ஜோடியாக்குங்கள் என்று, தன் மானேஜர்களுக்கு காதிலே குசுகுசுத்து விடுகிறாராம் அம்மணி.
 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top