Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
யுவனின் புதிய பெயருடன் 'மாஸ்' ??

Yuvan's new name - யுவனின் புதிய பெயருடன் 'மாஸ்' ??Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

215 Views
தென்னிந்திய தமிழ் திரையுலகில் இசைத்துறையை பொறுத்தவரை, இசை ஞானியின் வாரிசாக தந்தைக்கு பின் பெயர் சொல்ல கூடிய இசையமைப்பாளர் ஒரே ஒருவராக இருப்பவர்  யுவன் சங்கர் ராஜா. தமிழ் திரையிசையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்  கொண்டிருப்பவர்  இவர். 

                                           சைவ சமையத்தின் மேல் அதீதநம்பிக்கை கொண்ட, தொட்டதுக்கெல்லாம் சகுனம் பார்த்து, சாமி தரிசனம் பண்ணும்  ஒரு ஆச்சாரமான  இந்து குடும்பத்தை சேர்ந்தவர் இசைஞானி இளையராஜா.அவரின் வாரிசான யுவன் திடீரென 
இஸ்லாம் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு மதம் மாறியதாக அறிவித்து இசைஞானி குடும்பத்துக்கு  மட்டுமல்லாமல்,பலருக்கும்  அதிர்ச்சியளித்திருந்தார்.

                               இதேவேளை,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து  இஸ்லாத்தை தழுவிய  யுவன் சங்கர் ராஜா, தனது பெயரையும் மாற்றி விட்டதாக சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ரமழானுக்கு மசூதிக்கெல்லாம் சென்று தொழுகை நடத்தியோடு தன் குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து அளித்து அவர்களை சமாதானப்படுத்த முயன்றிருப்பதாகவும் ஒரு தகவல்.  
                               

இந்தநிலையில்,தற்போது யுவனின் அண்ணன் முறையான வெங்கட்பிரபு, சூர்யாவை வைத்து "மாஸ்" என்ற படத்தை இயக்குறார். இதற்கு இசையமைப்பவர் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில்தான் யுவன், முதன் முதலாக தனது பெயரை இஸ்லாம் மதம் சார்ந்த பெயருக்கு மாற்றப் போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செய்தி பொய்யானதென  தனது "ருவிட்டர்" மூலம் மறுத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top