Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
27
யாருக்கு எந்த அமைச்சு? (உறுதிப்படுத்தப்படாத பட்டியல்)

Unofficial cabinet list - யாருக்கு எந்த அமைச்சு? (உறுதிப்படுத்தப்படாத பட்டியல்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,579 Views

பொதுத் தேர்தல் முடிந்து சில நாட்களே கழிந்துள்ள நிலையில் அனைவரது எதிர்ப்பார்ப்பும் , அமைச்சரவை நியமனம் தொடர்பாகவே உள்ளது.


தேசிய அரசாங்கம் அமையுமென உறுதியாகியுள்ள நிலையில், எவர் எந்த அமைச்சைப் பெறப்போகின்றார் என பலரும் எதிர்ப்பார்த்துள்ளனர்.

அந்தவகையில் உறுதிப்படுத்தப்படாத அமைச்சரவைப் பட்டியல் இதோ:

ஊடகத்துறை - சாகல ரத்நாயக்க

வீடமைப்பு - சஜித் பிரேமதாச

பௌத்தசாசனம் - எம்.கே.டி.எஸ். குணவர்தன

சுற்றுலாத்துறை - நவின் திசாநாயக்க

பொருளாதார திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி - கபீர் ஹசீம்

பொதுமக்கள் பாதுகாப்பு, நீதி- திலக் மாரப்பன

போக்குவரத்து - நிமல் சிறிபால டி சில்வா

உயர் கல்வி- சரத் அமுனுகம

சுகாதாரம் - ராஜித சேனாரத்ன

மின்வலு- ஜோன் அமரதுங்க

தொடர்பாடல்துறை - ஹரின் பெர்ணாண்டோ

தோட்ட உட்கட்டமைப்பு- பழனி திகாம்பரம்

கல்வித்துறை - அகில விராஜ்

நெடுஞ்சாலைகள் - லக்ஷ்மன் கிரியெல்ல

துறைமுகம் - அர்ஜூன ரணதுங்க

விவசாயம்- துமிந்த திசாநாயக்க

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top