Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
17
ஏய் நாய் எண்டு சொல்லுற நீங்க இந்த நாய் பார்த்தா வாய் பிளப்பிங்க ...என்ன வாழ்க்கை சார் ...........!!!!!

Pilot diverts flight to save life of a French Bulldog - ஏய் நாய் எண்டு சொல்லுற நீங்க இந்த நாய் பார்த்தா வாய் பிளப்பிங்க ...என்ன வாழ்க்கை சார் ...........!!!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,900 Views
சிம்பா, ஏழு வயதே ஆனா "பிரெஞ்சு புல்டோக்" வகையான நாய் .இந்நாயின் உயிரை  காப்பாற்றுவதற்காய் விமானம் ஒன்றை தரை இறக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது ...



AIR  CANADA விற்கு சொந்தமான குறித்த விமானம் டெல் அவிவிலிருந்து டொரோண்டோ நோக்கி பயணிக்கையில் இந்த செல்ல நாய் குட்டி பொதிகள் கொண்டு செல்லும் களஞ்சிய அறையில் வைத்து எடுத்து செல்லப்பட்டது ,அவ்வேளை குறித்த களஞ்சிய அறையின் வெப்ப அளவு உரை  நிலைக்கு சென்றதையடுத்து நாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விமானி குறித்த விமானத்தை பிரான்க்போர்ட் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார் ...

விமானியின் இந்நடவடிக்கையால் AIR CANADA விற்கு தரிப்பு கட்டணமாக 10000 டொலர் வரையிலான நட்டமும்  மேலதிக எரிபொருள் செலவும் ஏற்பட்டுள்ளது ...அதே வேளை குறித்த நாயினை வேறு ஒரு விமானத்திற்கு மாற்றி ஏற்றும் வரை குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் 75 நிமிடங்கள் வரை காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது ...

நாயெல்லாம் ப்ளைட்டில போகுது ...என்ன வாழ்க்கை சார் ....

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top