Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
18
கொட்டாவை பஸ்ஸில் காமுகனுக்கு தகுந்த பாடம் (காணொளி)

Kottawa bus recording issue - கொட்டாவை பஸ்ஸில் காமுகனுக்கு தகுந்த பாடம் (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,521 Views

கொட்டாவை  முதல் மொரகஹேன நோக்கி பயணிக்கும் (129 இலக்கம்) பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

 


சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் , அவரின் கழுத்தில் துஷ்பிரயோகக்காரர் என எழுதிய அட்டையையும் மாட்டி கம்பமொன்றிலும் பொலிஸ் வரும் வரை கட்டிவைத்துள்ளனர்.

பதின்மூன்று வயதான மாணவியொருவரையே குறித்த நபர் படம்பிடித்துள்ளார்.

இவர்படம் பிடிப்பதை மாணவர்கள் இருவரே கண்டுள்ளனர். 



Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top