Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
28
விஜய் ரொம்ப நல்லவர்- கூறுகிறார் ஸ்ருதிஹாசன்.

#vijay # - விஜய் ரொம்ப நல்லவர்- கூறுகிறார் ஸ்ருதிஹாசன்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,646 Views
அமைதியாக, தன்னடக்கமாக இருந்து தன்னுடைய கடமையை  சரியாக செய்து முடிக்கும் ஒரு நல்ல மனிதர் விஜய்.எவ்வளவு பெரிய நடிகர் விஜய் ,அவருக்கு பின்னால் எவ்வளவு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம்  என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
சிம்புதேவன் இயக்க்ததில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.புலி திரைப்படம் குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்வதற்கு சிறந்த விருந்தாக அமையும்.பல மொழி அனுபவ நடிகை ஸ்ரீ தேவியுடனும் நடிக்க கிடைத்த வாய்ப்பை மறக்க முடியாது. நிறைய அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிந்தது. இதனால் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களை கவர்வது எவ்வாறு என்றும் கற்றுக்கொண்டேன்.

விஜய் எவ்வளவு பெரிய நடிகர் என்றாலும் வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்.நல்ல சிந்தனை கொண்டவர்.படப்பிடிப்பு தளத்தில் அவருடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார். அதிலே முழு ஈடுபாட்டுடன் உழைப்பதனால் தான் இன்று அதிக ரசிகர்களை கொண்ட நடிகராக திகழ்கிறார் என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

-ரிஷிவ்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top