Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
சூப்பர் ஸ்டாரின் முடிவு யாருக்கு,எப்போ,எப்படி அமையும் ?

#rajini #election - சூப்பர் ஸ்டாரின் முடிவு யாருக்கு,எப்போ,எப்படி அமையும் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,854 Views
வரும் 18ம் திகதி தமிழ் திரையுலகை ஆளும் நடிகர் சங்கத்துக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் அணியும், விஷால் அணியும் பெரிய இடத்து ஆதரவை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளது. 
சரத்குமார் அணியில் தலைவர் பதவிக்கு சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். மேலும், சிம்பு, விஜயகுமார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் போட்டியிடுகின்றனர். நடிகர்கள் கார்த்தி, பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க கடந்த வாரம் விஷால் அணியினர் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது இல்லம் தேடி சென்று சந்தித்திருந்தனர். இந்த நிலையில் ரஜினியினுடைய ஆதரவு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சரத்குமார் உள்ளிட அணியினர் இன்று அவரை சந்தித்துள்ளனர். ஆனாலும் சூப்பர் ஸ்டாரின் ஆதரவு யாருக்கு என்பது யாருக்கும் இதுவரை விளங்க வில்லை.

சூப்பர் ஸ்டாரின் முடிவு யாருக்கு ,எப்போ, எப்படி அமையும் என்பது யாருக்கும் புரியாது. நடக்கும் போது தான் புரியும்.

-ரிஷிவ் 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top