Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Oct
05
ஸ்ருதியின் உடலமைப்பில் ஆசைப்படும் தமன்னா

Tamanna #Sruthi #News #Cinema - ஸ்ருதியின் உடலமைப்பில் ஆசைப்படும் தமன்னாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,106 Views
 இளம் நடிகைகளிடையே வாதப்பிரதிவாதங்கள் யுத்தமாய் தொடரும் இந்த காலத்தில் முன்னணி நடிகைகள் ஒருவரை ஒருவர் புகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. திரைப்படங்களில் நடிக்கும் நாயகிகள் ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். அதுவும் ஒருவர் அழகைப் பற்றி மற்றவர்கள் வாயை திறக்கவே மாட்டார்கள். இப்படியான காலகட்டத்தில் நடந்த ஓர் விசித்திர சம்பவம் தான் இது.
‘புலி’ படத்தில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வெளிவந்ததைத் தொடர்ந்து அவரை தமன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து இருக்கிறார். ஸ்ருதியின் உடல் அமைப்பு தன்னை அதிகம் விரும்ப வைக்கின்றது. ‘‘நான் புலி படம் பார்த்தேன். அதில் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அப்போ பாருங்களேன் ,சமூக வலைத்தளத்தில் இதற்கு நன்றி தெரிவித்துள்ள சுருதிஹாசன், ‘‘பாசம் நிறைந்த தமன்னாவுக்கு மிகவும் நல்ல மனது உங்களுக்கு எனது நன்றி’ என்று கூறி இருக்கிறார். 

தற்கால படப்பிடிப்பு தளங்களில் தமன்னா இப்போது ‘பாகுபலி–2’, கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் ‘தோழா’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். சுருதிஹாசன் இப்போது அஜித்துடன் ‘வேதாளம்’, சூர்யாவின் ‘சிங்கம்–3’ உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார். இளம் நாயகிகள் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் மனம் குளிர பாராட்டி உள்ளமையை புதினமாக பார்க்கின்றனர் பலர்.

-ரிஷிவ்-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top