அஜித்குமார் படம் நடிக்கும் நேரங்கள் தவிர பொழுதுபோக்காக பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது எம் அனைவருக்குமே தெரிந்தது.
இதில் அஜித்தின் கார்ப்பந்தயம், மோட்டார் சைக்கிள், விமானப் பறப்பு போன்றவை எல்லோர் மத்தியிலும் பிரபலம்.
எனினும் வெகு சமீப காலமாகத் தான் அஜித்தின் புகைப்பட ஈடுபாடு பற்றி அனைவரும் அறிந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.
கமெராவும் கழுத்துமாக அஜித்தை பல புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.
அஜித்தை போட்டோக்களில் பார்த்த உங்களுக்கு அஜித் எடுத்த போட்டோக்களைப் பார்க்கும் வாய்ப்பு.
இன்னும் வித விதமா தல சுட்டுப் போடட்டும், சுவாரஸ்யமாக ரசிப்போம்.
இணையத்தின் படங்களைத் தொகுத்து வழங்கியது - சினி CID