Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
23
இணையத்தில் இப்படியும் நடக்கிறது!: படங்கள் மூலம் இலட்சங்களை குவிக்கும் சகோதரிகள் (படங்கள்)

Sisters earns gift via pictures - இணையத்தில் இப்படியும் நடக்கிறது!: படங்கள் மூலம் இலட்சங்களை குவிக்கும் சகோதரிகள் (படங்கள்)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,997 Views

இணையத்தில் தொடர்ச்சியாக தங்களது படங்களை தரவேற்றி வரும் சகோதரிகள் மூவர் இதன் மூலம் பல இலட்சம் பெறுமதியான பரிசில்களை பெற்றுவருவதாக தெரிவிக்கின்றனர்.

 

 


லூசி, சோபி, ஸ்டெகி புரூக்ஸ் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த 3 சகோதரிகளே இவ்வாறு பரிசில்களை பெற்று வருகின்றனர்.

இவர்கள் தங்களது படங்களை இணையத்தில் போடுகின்றனர். இதற்கு பதிலாக முகம் தெரியாவத பலரிடம் இருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பரிசில்களை பெற்றுவருகின்றனர்.

பல்வேறு ஆண்கள் , தாம் நேரில் சந்திக்காத, இணையத்தில் காணும் பெண்களுக்கு பரிசில்களை வாரி வழங்கும் கலாசாரமொன்று இங்கிலாந்தில் பரவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிசைனர் உடைகள் , காலணிகள், ஐபேட்கள் , கைப்பைகள் , மலர்கள் , பரிசில் வவுச்சர்கள் என பலவற்றை இச் சகோதரிகள் பரிசில்களாக பெறுகின்றனராம்.

தாம் செய்வதில் தவறில்லை எனக் கூறும் அச்சகோதரிகள் , தாம் எல்லை மீறுவதில்லையெனவும் , தங்களது பட த்தினை விரும்பும் ஆடவர்கள் தங்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்களின் தாயும் , இவர்கள் செய்வதில்லை தவறெதுவும் இல்லையெனவும் , விரும்புகின்றவர்கள் , பரிசலிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top