Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
புகையிரதம் முன் தைரியமாக நிற்கும் நபர்: பின்னர் நடந்தது என்ன? (பாணந்துறையில் கிடைத்த சுவாரஸ்ய காணொளி)

Drunken man stands in-front of running train - புகையிரதம் முன் தைரியமாக நிற்கும் நபர்: பின்னர் நடந்தது என்ன? (பாணந்துறையில் கிடைத்த சுவாரஸ்ய காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,585 Views

பாணந்துறையில் புகையிரதம் வரும் வேளையில் அதன் முன் நிற்கும் நபரொருவர் தொடர்பான காணொளி இணையத்தில் வலம் வருகின்றது.

 


ஆரம்பத்தில் தைரியமாக நிற்கும் அவர் புகையிரதம் அருகே நெருங்கியதும் தண்டவாளத்திலிருந்து வெளியே பாயந்து செல்வதும் அருகில் உள்ள வீடொன்றின் சி.சி.டிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் போது சாரதி ஒருவாறு புகையிரதத்தை நிறுத்துவதும் சி.சி.டிவியில் பதிவாகியுள்ளது.

மேலும் இதன்போது குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.






Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top