Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
15
கஹவத்தை கொலைகள்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

Kahawatta murder , shocking details - கஹவத்தை கொலைகள்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,558 Views
கஹவத்தை – ஓபாதவத்த பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தது தொடர்பாக பெல்மெடுல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் குறித்த பிரதேசத்தில் மேலும் 6 பெண்களின் கொலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக ரகசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரட்டைக் கொலைகள் இரண்டு உட்பட மற்றைய பெண்களையும் வல்லுறவுக்குப் பின் கொலை செய்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது

சந்தேகநபரின் மரபணு பரிசோதனையின் போது இவ்விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

காவத்தை-ஒபாவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவர்  கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கடந்த 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் 2 பிள்ளைகளின் தந்தையான 35 வயது நபரென தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top