Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
03
விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்ட 60 கிலோ சந்தன மரத்துண்டுகள்

#sooriyanfm #news - விமானநிலையத்தில் கைப்பற்றப்பட்ட 60 கிலோ சந்தன மரத்துண்டுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,530 Views
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அனுப்புவதற்காக இருந்த சந்தன மரத்துண்டுகளை கடுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
60 கிலோ 300 கிராம் நிறையுடைய குறித்த சந்தன மரத்துண்டுகளின் பெறுமதி 3 இலட்சம் ஆகும்.

இன்று மதியம் 1.05க்கு கராச்சியை நோக்கி பயணிக்க விருந்த சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் குறித்த சந்தன மரத்துண்டுகளை பொட்டலங்கள் மூலம் அனுப்பி வைப்பதற்காக கொழும்பு - கொள்ளுபிடியவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இதனை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த சந்தன மரத்துண்டுகள் மூன்று பொட்டலங்களில் தபால் மூலம் அனுப்பபட்டிருந்த நிலையில் ,சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் இந்த சந்தனமரத்துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக சுங்கபிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top