Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
08
மீண்டும் சிங்கமாய் மாறினார் சூர்யா .

#singam3 #surya - மீண்டும் சிங்கமாய் மாறினார் சூர்யா .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,114 Views
தமிழ் சினிமாவில் ஒரு படம் வென்று விட்டால் அதுவும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டால் .அந்தப்படத்தை தொடர்ந்து பாகங்களாய் எடுக்கின்ற கலாசாரம் பில்லாவோடு சூடு பிடித்தது .
ஆனால் இந்த முயற்சி சிலருக்கு மட்டுமே வெற்றியைக் கொடுப்பதுண்டு .அப்பிடி ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுத்து அதிலும் வெற்றி பெற்ற கூட்டணிதான் ஹரி மற்றும் சூர்யா இணைந்த சிங்கம் படமும் . சிங்கம் படத்தின் முதல் மாபெரும் வசூல் ஹரியையும் சூர்யாவையும் அதன் இரண்டாம் பாகம் வரை கொண்டுவந்தது .ஆனால் இப்போது சிங்கம் படத்தின் மூன்றாம் பாகத்துக்கும் தயாராகிவிட்டார்கள் இவர்கள் இருவரும் . படத்தின் first look இல் இதுவரை சிங்கம் போன்றவர் சூர்யா என்று காட்டிய ஹரி இப்போது சிங்கம்தான் சூர்யா ,சூர்யாதான் சிங்கம் என்று காட்டியிருக்கிறார் .அதனால் இப்போது முழுமையாகவே சூர்யா சிங்கமாக மாறிவிட்டார் .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top