Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
மலேசியா செல்ல முற்பட்ட ரஜினிக்கு ஏற்பட்ட சிக்கல்!

rajani forgot his passport - மலேசியா செல்ல முற்பட்ட ரஜினிக்கு ஏற்பட்ட சிக்கல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,064 Views
பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறந்து விட்டு ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா செல்ல சென்னை விமான நிலையத்துக்கு வந்தார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் ‘கபாலி’என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலேசியாவில் நடைபெறும் படத் தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக மலேசியா செல்ல ரஜினி சென்னை விமான நிலையத்துக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்தார். குடியுரிமை சோதனை நடைபெறும் இடத்துக்கு சென்றபோதுதான் பாஸ்போர்ட்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருப்பது தெரிந்தது.
உடனே தனது வீட்டுக்கு போனில் தொடர்பு கொண்ட ரஜினி, பாஸ்போர்ட்டை கொடுத்து அனுப்பும்படி கூறினார். மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் பாஸ்போர்ட்டை எடுத்து வருபவரை காரில் அனுப்பாமல் மோட்டார் சைக்கிளில் அனுப்பிவைக்குமாறு கூறினார்.

சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், ரஜினியிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார். சென்னையில் இருந்து பகல் 11.15 மணிக்கு மலேசியாவுக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாக வந்ததால், பகல் 11.45 மணிக்குதான் புறப்பட்டது. விமானம் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால், அந்த விமானத்தில் ரஜினியால் செல்ல முடிந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top