Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
விஜய்சேதுபதி தான் இப்போது ஹீரோ - கரு.பழனியப்பன்

vijey sethupathi is a real hero-palaniyappan - விஜய்சேதுபதி தான் இப்போது ஹீரோ - கரு.பழனியப்பன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,755 Views
தற்போதுள்ள நடிகர்களில் விஜய்சேதுபதி எல்லோராலும் விரும்பப்படும் ஓர் நடிகராக இருக்கின்றார்.தன்னை வைத்து திரைப்படம் எடுத்த தயாரிப்பாளர்களை மீண்டும் அழைத்து திரைப்படம் வழங்குவதில் விஜய்சேதுபதி முன்னணியில் உள்ளார்.
சினிமா என்றால் இயல்புத்தன்மை வேண்டும். இயல்பாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதில் விஜய்சேதுபதி சிறந்தவர்.
தமிழ் திரையுலகில் ஒருவருக்கொருவர் ஒப்பிட்டு பார்ப்பது அடிப்படை குணமாகவே இருக்கும். என்றாலும் நடிகர் விஜய்சேதுபதி தன்னை ஒப்பிட்டு பார்ப்பதில்லை.எளிமையான பண்புள்ள தலைசிறந்த நடிகர் என்றால் நான் விஜய்சேதுபதியை தான் கூறுவேன்.

ஒரு நடிகர் திரைப்படம் வெளியானதன் பின்னரும் இயக்குனர்கள்,தயாரிப்பாளர்களை அழைப்பதில்லை.எனினும் நடிகர் விஜய்சேதுபதி மீண்டும் அவர்களை தானே அழைத்து திரைப்படம் தருவதில் தன்னார்வம் கொண்டவர் என்று இயக்குனர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top