Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
சார்ஜாவை அசத்தி சதத்தினை பூர்த்தி செய்த மஹேல..

mehalas another best performence - சார்ஜாவை அசத்தி சதத்தினை பூர்த்தி செய்த மஹேல..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,308 Views
சார்ஜாவில் நேற்றைய தினம் இடம்பெற்ற மாஸ்டர் செம்பியன் 20 க்கு 20 போட்டியில், இலங்கை அணியின் முன்னாள் பிரசித்தி பெற்ற வீர்ர் மஹேல ஜயவர்தன மீண்டும் தனது திறமையை வெளிக்காட்டினார்.
செகிடேரியஸ் ஸ்டைரய்கஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹேல ஜயவர்தன நேற்று இடம் பெற்ற போட்டியில் சதத்தினை பெற்று கொண்டதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

மஹேலவின் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்களை இழந்து சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாடி 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மஹேல ஜயவர்தன 60 பந்துக்களுக்கு நான்கு ஓட்டங்கள் 10ம் , ஆறு ஓட்டங்கள் 9ம் உள்ளடங்களாக 124 ஓட்டங்ளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லிப்றா லேஜன்ட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 63 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

ஷோன் அர்வின் 20 பந்துக்களை மாத்திரம் எதிர் கொண்டு 55 ஒட்டங்களை பெற்று கொண்டதுடன் , ஷேன் பொன்ட் மற்றும் டெனியல் விடோரி இருவரும் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top