Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
காவற்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய திருட்டு கும்பல் : 3 பேர் கைது ..!

police bustsa motor spare racket in kandy - காவற்துறையின் அதிரடி வேட்டையில் சிக்கிய திருட்டு கும்பல் : 3 பேர் கைது ..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,454 Views
வீதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் பகுதிகளை அகற்றி விற்பனை செய்து வந்துள்ள இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் கண்டி - கடுகஸ்தொட பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபர்கள் , கடுகஸ்தொட – கடுகன்னாவை – தவுலகளை மற்றும் பேராதெனியை போன்ற பிரதேசங்களின் வீதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் பகுதிகளை திருடியதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

அவர்களிடம் இருந்து , வாகனங்களின் 18 மின் கலங்கள் மற்றும் 9 மேலதிக சக்கரங்கள் இன்னும் பல வாகன பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை , தங்க பொருட்கள் திருடிய ஒருவரும் நேற்று குருநாகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்து 11 தங்க கழுத்தணிகள் மற்றும் 5 தங்க மோதிரங்களை காவற்துறையினர் கைப்பற்றியதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top