Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
யாஸிர் ஷா விற்கு 3 மூன்று மாத தடை நீடிப்பு : உலக கோப்பையில் பங்கேற்க முடியாது..

yazeer sha ban for 3 months - யாஸிர் ஷா விற்கு 3 மூன்று மாத தடை நீடிப்பு : உலக கோப்பையில் பங்கேற்க முடியாது..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,297 Views
கடந்த ஆண்டு நவம்பரில், பந்துவீச்சாளர் யாஸிர் ஷாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தான குளோர்தாலிடோன் இருந்த்தாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக அறிக்கை தெரிவித்திருந்தது.


அந்தச் சோதனையில் தோல்வியடைந்ததால் யாஸிர் ஷாவை பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் சென்ற ஆண்டு இறுதியில் தற்காலிகமாக இடைநீக்கம் செய்திருந்தது.

தனது மாத்திரைக்குப் பதிலாக, தனது மனைவியின் மாத்திரையினை தவறுதலாக உட்கொண்டிருந்ததாக யாஸிர் ஷா தெரிவித்த காரணததை தாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

இவர் மீதான 3 மாத தடையினை பின் திகதியிட்டு, டிசம்பர் 27 முதல் கணக்கிட்டுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை, அவரது மூன்று மாதத்தடை , மார்ச் 27 ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவித்துள்ளது.

இதனால் ஆசியக் கோப்பை போட்டிகள், மற்றும் உலகக் கோப்பை 20-20 போன்ற முக்கிய போட்டிகளில் அவர் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top