Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
பரபரப்பை ஏற்படுத்திய தெமட்டகொட விபத்து: சந்தேகநபர்களான தாயும் , மகனும் அளித்த வாக்குமூலம் இதோ...

Dematagoda accident untold - பரபரப்பை ஏற்படுத்திய தெமட்டகொட விபத்து: சந்தேகநபர்களான தாயும் , மகனும் அளித்த வாக்குமூலம் இதோ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,062 Views

கொழும்பு , தெமட்டகொட பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவன் செலுத்திய காரில் மோதி தாயொருவரும் , மகளொருவரும் உயிரிழந்தனர்.



நாடுபூராகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது இச்சம்பவம்.

இதன்போது சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவன் , அவனுக்கு காரை செலுத்த அனுமதித்த , விபத்தின்போது காருக்குள் இருந்த அவனது தாய் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பின்னர் இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தின் போது காரைச் செலுத்திய 15 வயது சிறுவனின் தாய் தனது வாக்குமூலத்தில் சம்பவம் தொடர்பில் பின்வருமாறு விபரித்துள்ளார்,

“ 2016,01,16” அன்று எனது கணவர் தொழில்புரியும் நிறுவனத்துக்கு சொந்தமான காரை எனது மக்கன் ஓட்டிச் சென்றார். மகன் மற்றும் நான் தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள புட்சிட்டிக்கு சென்றுகொண்டிருந்தோம். மகனின் வயது 15. மகன் சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி பயின்றார். சம்பவம் நடைபெற்ற தினத்தன்று கணவர் வெளிநாடொன்றிற்கு சென்றிருந்தார். எனக்கு இன்னொரு சிறு குழந்தையும் உள்ளது. குழந்தையின் பால் மா தீர்ந்து விட்டபடியால் அதனை வாங்கவே மகனுடன் காரில் சென்றோம். மகன் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். நானும் முன் ஆசனத்தில் பயணித்தேன். மகனுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை. மகன் காரை ஓட்டிச் செல்லும் வேளையில் தாயும் , மகளும் திடீரென மஞ்சள் கடவைக்கு அருகாமையில் வீதியைக் கடந்தனர். அவர்கள் அவ்வாறு வீதியைக் கடப்பார்கள் என நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. மகன் ஓட்டிய கார் அவர்கள் மீது மோதியது. அதன்போது இருவரும் தூக்கி வீசப்பட்டனர். வீதியில் இருப்பவர்கள் அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர்.

அங்கே இருப்பவர்கள் குழப்படைமடையக்கூடும் என நினைத்து எனது அண்ணன் என்னை வீட்டுக்கு கொண்டு சென்றார். அதன்பின்னர் அன்றைய தினம் இரவு தெமடகொட பொலிஸார் வந்து என் மகனை அழைத்துச் சென்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான 15 வயது சிறுவன் தெரிவித்துள்ளதாவது;

“பேஸ்லைன் வீதியில் தெமட்டகொட நோக்கி பயணிக்கையில் தாயும் , மகளும் வீதியை கடந்தனர். அருகில் வந்த போது தான் அவர்களைக் கண்டேன். நான் மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 வரையான வேகத்தில் பயணித்தேன். இதனால் காரைக்கட்டுப்படுத்த முடியவில்லை. இதன்பின்னர் அவர்களை காரில் மோதினேன். பின்னர் மாமா வந்து என்னை அழைத்துச் சென்றார். குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட தாலேயே அவர் அழைத்துச் சென்றனர். பின்னர் இரவு பொலிஸார் என்னை கைதுசெய்தனர்” என்றார்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top