Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
28
நிலா எனும் மீரா சோப்ராவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Meera Chopra again in movies - நிலா எனும் மீரா சோப்ராவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

15,552 Views

அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகம் செய்யப்பட்டவர் நிலா.

 


சிறிதுகாலம் காணாமல் போயிருந்தவர் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'இசை' படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்தார்.

அதன்பின் தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் லண்டனில் செட்டில் ஆகி அப்பாவின்  வியாபாரத்தை கவனித்து வந்தார்.

ஆனால் ஆடிய கால் சும்மா இருக்குமா... இப்போது மீண்டும் நடிக்க வந்து, வந்த வேகத்தில் பிஸியும் ஆகிவிட்டார். இங்கே இல்லை... பாலிவுட்டில். தன்னுடைய ஒரிஜினல் பெயரான மீரா சோப்ரா என்ற பெயரிலேயே இந்தியில் நிலா நடித்த சின்ன பட்ஜெட் படம் ஒன்று ஹிட் அடித்ததால் தொடர்ந்து பாலிவுட் வாய்ப்புகள் வருகின்றனவாம்!


தமிழில் பிஸியாகிவிட்ட அவரது முதல் ஹீரோ கம் இயக்குனர் எஸ்ஜே சூர்யாவிடமும் சொல்லி வைத்திருக்கிறாராம், புதிய வாய்ப்புகளுக்காக!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top