Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
இது சாதாரண போஸ்டருனு நினைச்சியா? : 'கபாலி' டா, சுட்டதுடா?

Kabali poster copied from Hindi movie - இது சாதாரண போஸ்டருனு நினைச்சியா? : 'கபாலி' டா, சுட்டதுடா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,489 Views

கபாலி திரைப்பட த்தின் போஸ்டர் , இந்திப்பட போஸ்டர் ஒன்றின் ‘கொப்பி’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

 


பொலிவுட் நடிகர் இர்பான்கான் இது தொடர்பில் கூறுகையில், தென்னிந்தியாவில் மெகா ஸ்டாரான ரஜினிகாந்தின் ‘கபாலி’ படத்தில் ‘எனது ‘மதாரி’ படத்தின் போஸ்டரை கொப்பியடித்துள்ளனர்.. ஆனால் இது பெரிய விஷயமில்லை, விவாதத்திற்கு உரியதல்ல, ரசிகர்கள் இரண்டு படத்திற்கும் செல்ல வேண்டும் என்றார்.

‘மதாரி’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில் நடைபெற்றது.

அப்போது நடிகர் இர்பான்கானிடம் கபாலி படத்தின் போஸ்டரும், ‘மதாரி’ படத்தின் போஸ்டரும் ஒன்றாக இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், ’ இதைப்பற்றி எனக்கு தெரியாது.

நாங்கள் சிறிய படதயாரிப்பார்கள், ரஜினி காந்த் படத்தில் எங்கள் பட போஸ்டர் கொப்பியடிக்கப்பட்டுள்ளதை பார்த்தேன். இரண்டு பட போஸ்டர்களையும் நீங்கள் பாருங்கள் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எனினும் இது ஒரு பெரிய விஷயம் இல்லை. எங்கள் படத்தையும் பாருங்கள். அவர்கள் படத்தையும் பாருங்கள்’ என்று கூறினார்.

‘மதாரி’ படக்குழு இது தங்கள் பட அதிகாரப்பூர்வ போஸ்டர் என்று அறிவித்துள்ளது.

ஆனால் இதுபற்றி ‘கபாலி’ படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. இது அதிகாரப்பூர்வ போஸ்டரா இல்லையா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top