Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
30
காணாமல் போன இளம் பெண் இராணுவ முகாம் அருகில் மீட்பு (காணொளி)

Missing girl found - காணாமல் போன இளம் பெண் இராணுவ முகாம் அருகில் மீட்பு (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,749 Views
சில தினங்களாக காணாமல் போய் இருந்து கண்டி கலுகல்தென்ன, தெருல்லேகம பகுதியைச் சேர்ந்த 22 வயதான யுவதி இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளார்.
 
 
கம்பளை – அடபாகே இராணுவ முகாமிற்கு அருகில் வைத்து அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இராணுவ முகாமிற்கு அருகில் அவர் நின்றிருந்த வேளையில், அவர் தொடர்பில் முகாமில் இருந்த அதிகாரிகளால் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து அவர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறித்த யுவதி அடையாளம் தெரியாத சிலரால், சிற்றூர்ந்து ஒன்றில் அழைத்துவரப்பட்டு இந்த பகுதியில் கைவிட்டு செல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top