Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
22
என்னை அறிந்தால் மீண்டும் தள்ளிப் போனது

Was postponed # yennai arindhaal - என்னை அறிந்தால் மீண்டும் தள்ளிப் போனதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

127 Views

அஜித் மற்றும் த்ரிஷா,அனுஷ்கா நடிப்பில் உருவாக்கி வரும் என்னை அறிந்தால் திரைப்படம் பற்றி நாளுக்கு நாள் எதிர்பார்ப்புக்களும், புதிய செய்திகளும் வந்த வண்ணமாகத்தான் உள்ளன.

பொங்கலுக்கு வரும் என்றார்கள், வரவில்லை.
29ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியாகும் என்றனர். அதுவும் இப்பொழுது இல்லை என்றாகியிருக்கிறது. அதாவது, இன்னும் தயாரிப்புப் பணிகள் நிறைவடையாத காரணத்தால் என்னை அறிந்தால் எதிர்வரும் பெப்ரவரி 05 என்று இப்பொழுது கிடைத்திருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் புத்தாண்டு தினத்தன்று பாடல்கள் அனைத்தும் வெளியாகி இப்பொழுது சக்கை போடு போடுகின்றன என்பதும் குறிப்பிடக்கூடியது.

#வருது வருது
ஹே.. விலகு விலகு

-கொண்டுவந்தது கோடம்பாக்க குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top