Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
திஸ்ஸமஹாராம கோர விபத்து : யாரின் பிழை? (சி.சி.டிவி காணொளி)

CCTV video of Tissamaharama accident - திஸ்ஸமஹாராம கோர விபத்து : யாரின் பிழை? (சி.சி.டிவி காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56,496 Views
கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் திஸ்ஸமஹாராம 7 ஆம் கட்டை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலியாகினர்.
பேரூந்து ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
 
ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைக்காக தமது பிள்ளைகளை பாடசாலையில் விட்டு வீடு திரும்பியவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.










































Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top