Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
கமலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினி

Rajini wishes Kamal - கமலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,158 Views
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது பெரும் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி தனது டுவிட்டர் வாழ்த்தில் ‘எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்’ என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் கலாச்சாரத் துறை சார்பில் வழங்கப்படும் மதிப்பு மிக்க விருதாக செவாலியே‌, சர்வதேச அளவில் கருதப்படுகிறது. அதன்படி, கலைத் துறையில் ஆற்றி வரும் சிறந்த பங்களிப்புக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த விருது வழக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கு முன் 1997-ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்றார். அதன்பிறகு, தமிழ் நடிகர்களில் செவாலியே விருது பெறும் நடிகர் என்ற பெருமையை கமல்ஹாசன் பெற்றுள்ளார்


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top