Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
முத்தம் முத்தம் முத்தமாம்..ஹன்சிக்கா கொடுத்த டொல்பின் முத்தமாம்...

Hansika's dolphin kiss - முத்தம் முத்தம் முத்தமாம்..ஹன்சிக்கா கொடுத்த டொல்பின் முத்தமாம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,591 Views

இப்போது தமிழ் திரை உலகில் மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் தனக்கென இடத்தைபிடித்துள்ள  முன்னனி நடிகை ஹன்சிகா கடந்த சில வருடங்கலாக படப்பிடிப்பில் ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். கிடைக்கும் ஓரிரு நாட்களில் கூட மும்பைக்கு பறந்து விடுகிறார் ,தான் வளர்க்கும் குழைந்தைகளுடன் நேரம் செலவழிப்பதுதான் அவருடைய முக்கிய பொழுது போக்காக உள்ளது. அப்படி இருந்தும் கிடைக்கும் மீதி நேரஙகளில் தன் தோழிகளுடன் ஐரோப்பியா நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிடுகிறாராம்.

                                                                                     எந்தந்த நாடுகளுக்கு செல்கிறார் என்ற விபரம் வெளியிடாமல் தோழிகளுடன் அடிக்கடி சென்று வருகிறாராம்.அவ்வப்போது புகைப்படங்களை மட்டும் வெளியிடுகிறார் ஹன்சிகா  ,அதில் ஒரு புகைப்படத்தில் டொல்பின் ஒன்றுக்கு முத்தமிடும் காட்சியினை வெளியிட்டுள்ளார்.

அவர் இப்படியும் தெரிவித்துள்ளார் என்னுடய இந்த பயணத்தில் ஆச்சரியமான விடயம் மாத்திரமல்லாமல் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவ முத்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாங்க ஒரு டொல்பினா பிறந்திருக்க கூடாதா என்று யோசிக்கிறீங்களா?     

DJ ரிம்ஷாத்                                                                        

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top