Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
23
இந்த நடிகைக்கு இவ்வளவு படங்களா!!யார் இவர்?

Chandni Sridharan - இந்த நடிகைக்கு இவ்வளவு படங்களா!!யார் இவர்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

25,282 Views
யார் கேட்டாலும் வாய் பிளந்து போய்விடும். அந்தளவுக்கு படங்களாக அடுக்குகிறார் சாந்தினி. சாந்தினியா அது யார் என்று சிலருக்காவது சந்தேகம் வரும்.


சாந்தினி மலையாளத்திலிருந்து வந்திருக்கும் புதுவரவு. முழுப்பெயர் சாந்தினி ஸ்ரீதரன். வில் அம்பு படத்தில் நடித்திருக்கிறார். பரத்தின், என்னோடு விளையாடு படத்தில் நடித்து வருகிறவர், அத்துடன் அரை டெஸன் வாய்ப்புகளை பெற்றிருக்கிறார்.
 
மன்னர் வகையறா, கண்ணுல காச காட்டப்பா, காதல் முன்னேற்ற கழகம், நான் அவளை சந்தித்தபோது, கட்டப்பாவ காணோம், ஒரு மலையாள ரீமேக் என்று சாந்தினியின் படப்பட்டியல் நீள்கிறது.
 
சாந்தினியின் அழகுக்கும் திறமைக்கும் குவிகிற வாய்ப்புகளாம் இவை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top