Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
சூர்யாவின் மாஸ் + மோதும் சிவாவின் ரஜினி முருகன்

Same Time # Surya & Sivakarthikeyan movies - சூர்யாவின் மாஸ் + மோதும் சிவாவின் ரஜினி முருகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,555 Views
சூர்யா, நயன்தாரா, ப்ரனீதா இன்னும் பல நட்சத்திரங்களோடு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாராகும் படம் மாஸ். படத்துக்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். நிறைய எதிர்பார்ப்புக்களை குவித்திருக்கும் படம் மாஸ் என்றால் மிகையாகாது.

இதே போல, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோரின் நடிப்பில் வரவிருக்கும் ரஜினி முருகனும் ஒரே நாளில்  மோதவுள்ளதாக தெரிகிறது.

இப்போதைய தமிழ் சினிமாவைப் பொருத்தவரைக்கும் போட்டி போடும் நாயகனாக சிவகார்த்திகேயனும் அறியப்படுகிறார்.
சூர்யாவின் படத்தோடு பயமில்லாமல் மோதும் துணிச்சலுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் சிவா. ஆகவே, இரசிகர்களுக்கு கோடை விருந்து ரெடி.

மே மாதம் 01 திகதி இரண்டு படங்களும் தியேட்டர்களை நிறைக்கவுள்ளன. பார்க்கலாம், இறுதியில்  எந்தப்படம் கை தட்டல்களையும்  வசூலையும் அதிகமாய் குவிக்கிறது என்று !

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top