Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
30
தனுஷின் உண்மையான தாய், தந்தை யார்? : மீண்டும் சர்ச்சை

Couple claims Dhanush their son - தனுஷின் உண்மையான தாய், தந்தை யார்? : மீண்டும் சர்ச்சைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

8,021 Views

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகன் நடிகர் தனிஷ், இவரது தந்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா. 


ஆனால், இப்போது ஒரு தம்பதி தனுஷ் எங்கள் மகன் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

சிவகங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிபவர் கதிரேசன். இவரது மனைவி மீனாள்.

எங்கள் மகன் கலையரசன். கடந்த 2002ம் ஆண்டு பிளஸ் 1 படித்துக் கொண்டிருக்கும்போது , எங்களைப் பிரிந்து சென்னைக்கு சென்றான்.

இப்போது தனுஷ் என்ற பெயரில் ஹீரோவாக இருக்கிறார், நடிகரான பின்பு அவரை பார்க்கச் சென்றால், கஸ்தூரிராஜா குடும்பத்தினர் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

இதுகுறித்து முதல் அமைச்சரின் தனிப் பிரிவிலும், காவல்நிலயத்திலும் புகார் செய்துள்ளோம் என்றார். 

இதே போன்றதொரு நிலை முன்னரும் இடம்பெற்றிருந்தது. இதன்போது இருவர் தனுஷை தமது பிள்ளையென உரிமை கோரியிருந்தனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top