Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 9:36:37 AM
Script:/5802/2016/11/castro-passes-away.html
Referer:http://gossip.sooriyanfm.lk/5802/2016/11/castro-passes-away.html
விடைகொடுத்தார் புரட்சியாளன் பிடல் கெஸ்ட்ரோ... - Castro Passes Away - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
விடைகொடுத்தார் புரட்சியாளன் பிடல் கெஸ்ட்ரோ...

Castro passes away - விடைகொடுத்தார் புரட்சியாளன் பிடல் கெஸ்ட்ரோ...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,705 Views

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் கெஸ்ட்ரோ உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


பிடல் கெஸ்ட்ரோ மரணத்தை அந் நாட்டு ஜனாதிபதியும், அவரது சகோதரருமான ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார். 

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர் பிடல் கெஸ்ட்ரோ.

இவர் வயோதிபத்தின் காரணமாக தனது சகோதரர் ராவுல் கெஸ்ட்ரோவிடம் கடந்த 2008–ம் ஆண்டு ஆட்சியை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுத்து வந்தார் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகள் எதிலும் தோன்றுவதில்லை.

கடந்த ஓகஸ்ட் மாதம் தான் அவர் தனது 90–வது பிறந்த தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடினார். சமீபத்தில் அவர் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் பிடல் கெஸ்ட்ரோ இன்று காலமானார்.

அந்நாட்டு ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top