Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
மூன்றாவது முறையாகவும் அவரே!

Vishnu Vishal to produce again - மூன்றாவது முறையாகவும் அவரே!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,045 Views
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷால், முருகானந்தம் இயக்கத்தில் ‘கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். 
இதனைத் தொடர்ந்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு இயக்கும் புதிய படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஷக்தி ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. 

 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top