Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
கர்தினால் கருத்தால் 'கோல்பேஸ்' கிறிஸ்மஸ் மரம் இனி வளராது

Galle Face Green Christmas Tree stopped - கர்தினால் கருத்தால் 'கோல்பேஸ்' கிறிஸ்மஸ் மரம் இனி வளராதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

11,468 Views
காலிமுகத்திடலில் உலகிலேயே மிகவும் உயரமான நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்த மரத்தை நிர்மாணிப்பது அநாவசியமானது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிர்மாணப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவு நிறைவடைந்துள்ளன.

எனவே இது தொடர்பில் இன்று மாலை துறைமுக விவகாரங்களுக்கான அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்மானம் எடுப்பதாக, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top