Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
ஜெயாவின் மரணத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் சில...

Jayalalithaa's death mystery - ஜெயாவின் மரணத்தில் அவிழ்க்கப்படாத முடிச்சுகளில் சில...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

93,188 Views
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் ஒரு கனவைப் போல முடிந்து விட்டது.

எனினும் அவரது தீவிர ஆதரவாளர்கள், அவரது பக்தர்களாகவே இருக்கும் பலர் இதனை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் உள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும்.

75 நாட்கள் வைத்தியசாலையில் இருந்த அவரின் வாழ்வு இரவோடு , இரவாக முடிந்து போனதாக வைத்தியசாலையால் அறிவிக்கப்பட்டாலும், அது பல்வேறு கேள்விகளை எம்முன் விட்டுச் சென்றுள்ளது.

தமிழக முதல்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து , அதன்பின்னர் அங்கு நடந்த தாக அறிவிக்கப்பட்ட பல விடயங்களும் உலகமே அறிந்த து.

இந்நிலையில், ஜெயாவின் மரணம் முக்கிய கேள்விகள் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளது.

அதற்கு விடையளிக்க நாங்கள் முயற்சிக்கவில்லை, உங்களால் முடிந்தால் நீங்கள் முயலுங்கள்...

  • ஆரோக்கியத்துடன் இருந்த ஒருவர், தீடீரென சுகயீனமுற்றதாக தெரிவிக்கப்பட்டு, இரவோடு இரவாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை.
  • வெறும் காய்ச்சல், நீர் சத்துக்குறைப்பாட்டினால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார், இரண்டு தினங்களில் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டது.
  • ஜெயா நல்ல நிலையில் உள்ளார், என அடிக்கடி அறிக்கை வந்தது எதனால்?
  • 75 நாட்கள் கடந்த பின்பும் எவரும் அவரை சந்திக்க அனுமதிக்கப்படாதது ஏன்? யார் அந்த உத்தரவுகளை பிறப்பித்தது?
  • கடந்த 75 நாட்கள், யாரின் அதிகாரத்தின் கீழ் கட்சி மற்றும் அரசு இயங்கியது?
  • கடந்த 75 நாட்களின் இடைநடுவே, ஜெயல லிதா குணமடைந்து விட்டதாகவும், ஐ.சி.யுவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு விட்ட தாகவும், உணவுகளை தானாக உண்பதாகவும் அறிவிக்கப்பட்டது எதனால்?
  • அவர் விரைவில் வீடு திரும்புவார், அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முன்னேற்றத்தை காட்டுகின்றார் என தெரிவித்தது யார்?
  • அவர் சிகிச்சையளிக்கப்படும் படங்கள் ஒன்று கூட கடைசி வரை வெளியாகாதது ஏன்?
  • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அவரே தெரிவுசெய்தார் என அறிவிக்கப்பட்ட போதிலும், தனது நிலை மற்றும் சிகிச்சை தொடர்பில் அறிவிக்காதது ஏன்?
  • தமிழக அரசினால் அவரது மரணம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட முன்னர் கட்சியின் தலைகளை ஒன்று கூட்டி அடுத்த முதல்வரை தெரிவு செய்ய முடிந்த து எவ்வாறு?
  • அமைச்சரவை மாற்றத்தை அவ்வளவு இலகுவாக குறுகிய நேர இடைவெளியில் நிகழ்த்த முடிந்தது எவ்வாறு?
  • ஜெயலலிதாவின் இரத்த உறவுகளால் கூட அவரை கடைசி நேரத்தில் கூட பார்க்க முடியாமல் போனது எதனால்?  விரட்டப்பட்டமை எதனால்?
  • அவ்வளவு இலகுவாக , விரைவாக பன்னீர் செல்வம் பதவியேற்றமை எவ்வாறு? அதுவும் அம்மாவின் தீவிர விசுவாசியாக தன்னை காண்பித்த ஒருவரால் அவ்வளவு இலகுவாக முடிந்தது எவ்வாறு?

 

 

 

 

 

 

 

 

 

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top