Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
13
நல்ல காரியத்துக்காக ஒன்றிணைந்த பிரபலங்கள்

Stars for HIV just cricket - நல்ல காரியத்துக்காக ஒன்றிணைந்த பிரபலங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

24,147 Views
சினேகாவும், பிரசன்னாவும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கிரிக்கெட் விளையாடி உற்சாகப்படுத்தியுள்ளனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் நிதி திரட்டும் வகையில் சென்னையில் ஜஸ்ட் கிரிக்கெட் எனும் கிரிக்கெட் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 32 அணிகள் கலந்து கொண்டன. இந்த கிரிக்கெட் மூலம் வரும் நிதியை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலனுக்காகவும், அவர்களின் மருத்துவ செலவுக்காகவும் செலவிடவிருக்கின்றர்.

கடந்த நவம்பர் 27 தொடங்கிய இந்த போட்டியின் இறுதிப்போட்டி கடந்த டிசம்பர் 11-ம் திகதியோடு முடிவடைந்தது.

சென்னை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியை காண திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குனர்கள் வி.இசட்.துரை, மீரா கதிரவன் மற்றும் நடிகர்கள் ஷாம், பரத், ஸ்ரீகாந்த், பிரசன்னா, நரேன், போஸ் வெங்கட், ரமணா, அசோக், சந்தோஷ், பிரஜின், கோலி சோடா கிஷோர், மாஸ்டர் மகேந்திரன், தீனா மற்றும் நடிகைகள் சினேகா, சங்கீதா கிரிஷ், தொலைக்காட்சி தொகுப்பாளர் தியா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்துள்ளனர்.



மேலும், வெங்கட் பிரபுவின் ‘சென்னை 600 028’ படக்குழுவும், ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படக்குழுவும், ‘விழித்திரு’ படக்குழுவும் வருகை தந்து வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில், சினேகா பால் போட பிரசன்னா பேட்டிங் செய்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை உற்சாகப்படுத்தியுள்ளனர். ஷாம் குழந்தைகள் பாடிய பாடலுக்கு கண்கலங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபுவும் அவரது சென்னை 600 028 படக்குழுவும் வெற்றிபெற்ற அணியோடு இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

பின்னர், அனைத்து பிரபலங்களும் இணைந்து ரூ.25,000-க்கான முதல் பரிசை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கினர், இரண்டாம் பரிசுக்கு தகுதி பெற்ற சீ ஹார்ஸ் அணிக்கு ரூ.15,000 பரிசு வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அ.நாசர் அலி மற்றுமு டாக்டர். ரொஃபினா சுபாஷ் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top