Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
14
மஹிந்தவின் ஆட்சியின் வேலை!!!

Mahinda Rajapaksa - மஹிந்தவின் ஆட்சியின் வேலை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,814 Views
ஹம்பாந்தோட்டை – மாஹம்புர துறைமுகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை தமது அராசங்கத்தின் கீழ் வேலை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


நேற்று மாலை மாத்தறை – பாலட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் வைத்து கடற்படை தளபதியால் ஹிரு செய்தியாளர் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top