Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
17
ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்கிறார்கள் இல்லை!! மஹிந்த ராஜபக்ஸ ; காணொளி

Mahinda, Rajapakshe, - ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்கிறார்கள் இல்லை!! மஹிந்த ராஜபக்ஸ ; காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,487 Views
நாட்டில் தற்போது நடக்கும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்கிறார்கள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.



கிரிபத்கொட நகரில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அன்று நடைபெற்ற அனைத்தும் ஜனாதிபதி என்ற வகையில் தன்மீது சுமத்தப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தான் உருவாக்கியவற்றை இந்த அரசாங்கம் விற்பனை செய்கின்றது.

இவைதான் அன்று இருந்ததை விட நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றமாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top