Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
18
ஜாதி அவசியம் ; சைத்தான் நாயகி!

Saithan actress - ஜாதி அவசியம் ; சைத்தான் நாயகி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

12,811 Views
தமிழ் சினிமாவில் என்னை அடையாளப்படுத்திக் கொள்ள ஜாதி பெயரை சேர்த்துள்ளேன் என கூறி இருக்கிறார் நடிகை அருந்ததி நாயர்.




மலையாள நடிகைகள் பார்வதி, ஜனனி உள்ளிட்ட சிலர் தங்கள் பெயருக்கு பின்னால் உள்ள ஜாதி பெயர்களை போடுவதில்லை.

ஆனால், நடிகை அருந்ததி பெயருக்கு பின்னால் நாயர் என ஏன் வைத்துள்ளார் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
 
கேரளாவில் பெயருக்கு முன்னால் ஊர் பெயரையும், பெயருக்கு பின்னால் ஜாதி பெயரையும் வைத்துக் கொள்வது வழக்கம்.

இதனை கேரளாவில் ஜாதி அடையாளமாக பார்க்க மாட்டார்கள் குடும்ப அடையாளமாகத்தான் பார்ப்பார்கள். 
 
மேலும், கேரளாவில் என்னை தவிர அருந்ததி என்கிற பெயரில் வேறு சில நடிகைகளும் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் இருக்கிறார்கள். எனவே என்னை தமிழ் சினிமாவில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் நாயர் அடைமொழியை சேர்த்திருக்கிறேன்.

இது எனக்கு அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top