Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
19
தொழுகைக்கு சிறப்பு சலுகையொன்றை வழங்கிய உத்தரகாண்ட் அரசு

Uttarakhand government's special announcement - தொழுகைக்கு சிறப்பு சலுகையொன்றை வழங்கிய உத்தரகாண்ட் அரசுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,719 Views
 இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில்காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஹரீஸ் ராவத் அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் உத்தரகாண்ட் அரசு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பிரார்த்தனை செய்ய 1½ மணி நேரம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை முஸ்லிம் ஊழியர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top