Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.


Dec
22
வெளியே கசிந்த ரகசிய உரையாடல் தொடர்பில் மஹிந்த சொல்கிறார்...

Mahinda on phone call with Lasantha - வெளியே கசிந்த ரகசிய உரையாடல் தொடர்பில் மஹிந்த சொல்கிறார்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

406 Views
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் வினவியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கொழும்பு – வேவல் வீதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் இதனை வினவியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,"அது இன்று இடம்பெற்ற விடயம் ஒன்றல்ல.

அந்த காலத்திலேயே இது இடம்பெற்றது.

அந்த உரையாடல் உண்மை என்றே நினைக்கிறேன்.

குரல் நினைவில்லை அதனை கலைந்துரையாடியதாக என்று.

எனினும் அவருடன் நான் எப்பொழுதும் உரையாடுவது உண்டு.

இது புதிய விடயம் ஒன்றும் அல்ல.

அவருடைய சுபாவம் ஒன்று உள்ளது உரையாடுவதை பதிவு செய்வது.

அவர் ஒரு ஊடகவியலாளர் என்பதால் இவ்வாறு குரல் பதிவு செய்து தொடர்பில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என" முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் உரையாடிய தொலைபேசி குரல் பதிவு கீழே....

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top